திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

வெள்ளவத்தையில் கொரோனா வைரஸ் தீவிரம் – சுப்பர் மார்க்கட் உட்பட பல கடைகள் பூட்டு

பகிர: Facebook WhatsApp X Telegram
வெள்ளவத்தையில் கொரோனா வைரஸ் தீவிரம் – சுப்பர் மார்க்கட் உட்பட பல கடைகள் பூட்டு

வெள்ளவத்தையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல கடைகள் மூடப்பட்டுள்ளன.

சுப்பர் மார்க்ட், பிரபல ஆடையகம் பிற கடைகள் சில இவ்வாறு மூடப்பட்டுள்ளன. குறித்த பல்பொருள் அங்காடி நேற்று முதல் மூடப்பட்டுள்ளது.

கொழும்பில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் வெள்ளவத்தையில் கணிசமான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெள்ளவத்தையில் சில வீதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram