திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

நாளை முதல் புகையிரத சேவைகள் அதிகாிப்பு!

பகிர: Facebook WhatsApp X Telegram
இலங்கையில் அமுலுக்கு வரும் தடை : ரயில்வே அமைச்சு எச்சரிக்கை! மீறினால் கடுமையான நடவடிக்கை

நாளை முதல் அனைத்து புகையிரத மார்க்கங்களிலும் புகையிரத போக்குவரத்து சேவைகளை அதிகாிப்பதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனடிப்படையில் பிரதான புகையிரத மார்க்கத்தில் 64 பயணச் சேவைகளையும், கரையோர புகையிரத மார்க்கத்தில் 74 பயணச் சேவைகளையும், களணிவெலி புகையிரத மார்க்கத்தில் 12 பயணச் சேவைகளையும், வடக்கிற்கான புகையிரத மார்க்கத்தில் 6 பயணச் சேவைகளையும் அதேபோன்று புத்தளம் மார்க்கத்தில் 26 பயணச் சேவைகளையும் இந்த வாரம் முதல் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத நிலைய அதிபா்கள் சங்கம் தொிவித்துள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram