திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு; தரம் 11 வகுப்புக்கள் ஆரம்பமாகும் திகதி வெளியானது!

பகிர: Facebook WhatsApp X Telegram
இலங்கையில் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளின் பாடசாலைகளை தவிர, ஏனைய அனைத்து அரச பாடசாலைகளின் 11ம் தரத்திற்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஜனவரி மாதம் 25ம் திகதி முதல் தரம் 11ற்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram