திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Breaking

யாழில் மேலும் 5 பேருக்கு தொற்று உறுதி!

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழில் மேலும் 5 பேருக்கு தொற்று உறுதி!

யாழ் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு இன்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் PCR மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டபோதே குறித்த ஐவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த மூவருக்கும், சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

 

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram