திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

மூடப்பட்டது கொழும்பு அஞ்சல் காரியாலயம்

பகிர: Facebook WhatsApp X Telegram
மூடப்பட்டது கொழும்பு அஞ்சல் காரியாலயம்

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்தில் அமைந்துள்ள தபால் அலுவலகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த நிறுவனத்துடன் தொடர்புடைய தபால் அலுவலகத்தில் பணி புரியும் அதிகாரியொருவர், கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

இதனையடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram