திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Cinema

பட்டுப் புடவையில் கொஞ்சும் அழகுடன் யாஷிகா ஆனந்த்: சொக்கிப் போன ரசிகர்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram
பட்டுப் புடவையில் கொஞ்சும் அழகுடன் யாஷிகா ஆனந்த்: சொக்கிப் போன ரசிகர்கள்

பிக்பாஸ் மூலம் பிரபலமான இளம் நடிகை யாஷிகா ஆனந்த், பொங்கல் ஸ்பெஷலாக வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

எப்போது சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா, அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.

இந்நிலையில் தற்போது பொங்கல் ஸ்பெஷலாக பட்டு புடவையில் அழகாக இருக்கும் படத்தை பகிர்ந்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், அழகாக இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்து வருவதுடன் வைரலாக்கி வருகின்றனர்.

 

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram