வியாழன், நவம்பர் 5, 2026
Breaking
Jaffna

சாவகச்சேரியில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் சீ4 (c4) வெடிமருந்தும் மீட்பு

பகிர: Facebook WhatsApp X Telegram

சாவகச்சேரி டச்சுவீதி மருதடிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் சீ4 (c4) வெடிமருந்தும் மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் குடிநீர் குழாய் பொருத்துவதற்கான பணிகள் சாவகச்சேரிப் பகுதியில் குழாய் பொருத்துவதற்கான அகழவுப் பணியின் போது மாலை விடுதலைப் புலிகள் பயன்படுத்திய புலிச் சீருடை ஒன்றும் சீ4 (c4) வெடிமருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் சாவகசேரிப் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரிப் பொலிசார் அவற்றினை மீட்டு சென்றுள்ளனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்