திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Jaffna

இறுதி இலக்கை வெற்றிகரமாக சென்றடைந்தது பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்களின் பேரெழுச்சி பேரணி

பகிர: Facebook WhatsApp X Telegram
இறுதி இலக்கை வெற்றிகரமாக சென்றடைந்தது பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்களின் பேரெழுச்சி பேரணி

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி பல்லாயிரக் கணக்கானோரின் ஆதரவுடன் பொலிகண்டியைச் சென்றடைந்துள்ளது

இந்நிலையில், அங்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு பேரெழுச்சிப் போராட்டம் இடம்பெறுவதுடன், பேரணியின் நினைவாக குறித்த பகுதியில் மரக்கன்றும் நடப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த ஐந்து நாட்களாக பல தடைகளை தகர்த்தெறிந்து பொத்துவில் முதல் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்பட்ட பேரணி நிறைவுக்கு வருகிறது.

இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட்ருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram