ஞாயிறு, நவம்பர் 1, 2026
Breaking
Srilanka

இலங்கையில் ஒரே நாளில் உச்சத்தை தொட்ட கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழில் மேலும் 5 பேருக்கு தொற்று உறுதி!

இலங்கையில் மேலும் 404 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 939 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, மூன்றாவது நாளாகவும் நாட்டில் 900க்கும் அதிகமான கொரொனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram