திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
India

சர்ச்சையில் சிக்கிய இந்திய வம்சாவளி பெண்ணின் அசர வைக்கும் வருமானம்! கனடாவில் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா?

பகிர: Facebook WhatsApp X Telegram
சர்ச்சையில் சிக்கிய இந்திய வம்சாவளி பெண்ணின் அசர வைக்கும் வருமானம்! கனடாவில் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா?

லண்டனில் பிறந்து தற்போது கனடாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சப்ரினா சக்கு என்ற பெண் ஆடையினால் பல்வேறு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கிரிப்டோகரன்சி மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்துவது மூலம் வருடத்துக்கு 70 ஆயிரம் பவுண்டுகள் வரை சப்ரினா சம்பாதித்து வருகிறார்.

ஆனால் அவருக்குப் பெரிய வருத்தம் என்பது எப்போதும் உள்ளது.

அவர் அணியும் உடையை வைத்து பலர் அவரது திறமையைக் குறைத்து மதிப்பிட்டு வருகிறார்கள்.

இது குறத்து அவர் கூறும் போது,

எனது ஆடம்பர வாழ்க்கைக்கு எந்த ஆணையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை நான் சாதித்தது எல்லாம் எனது திறமை மூலம் மட்டுமே எனக் கூறியுள்ளார்.

இதேவேளை, ஒரு பெண் தனது திறமையால் வளர்ந்து தொழில் ரீதியாக ஜெயிக்கும் போது அவர்களை நோக்கிப் பல விமர்சனங்கள் வைக்கப்படும். அதுபோன்ற ஒரு விமர்சனத்தைத் தான் இளம்பெண் ஒருவர் எதிர்கொண்டு வருகிறார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram