திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

நீ பரதேசி பெண்… வயிற்று பசிக்காக வேலை கேட்டு வந்த இலங்கை பெண்ணின் முகத்தில் சுடுதண்ணி ஊற்றிய பாதகி! துடித் துடித்த அவலம்

பகிர: Facebook WhatsApp X Telegram
நீ பரதேசி பெண்… வயிற்று பசிக்காக வேலை கேட்டு வந்த இலங்கை பெண்ணின் முகத்தில் சுடுதண்ணி ஊற்றிய பாதகி! துடித் துடித்த அவலம்

இலங்கை – புத்தளம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வயிற்று பிழைப்புக்காக தொழிலுக்கு சென்ற போது வீட்டு உரிமையாளர் முகத்தில் நீ பரதேசி பெண் என்று கூறி கொதி நீரை ஊற்றிய அதிர்ச்சி சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண்ணின் பெயர் தங்கமணி. குடும்ப சூழ்நிலை காரணமாக கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் தொழில் புரிய வந்துள்ளார்.

இவர் ஆரயம்பதியில் ஒரு வீட்டிற்கு தொழிலுக்கு சென்ற போதே உரிமையாளரான பெண் ஒருவர் இந்த அம்மாவின் முகத்தில் கொதிக்கும் நிலையில் நீரை ஊற்றியுள்ளார்.

வேதனை தாங்காது துடித்த பெண் மட்டக்களப்பு போதான வைத்தியசாலையில் கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
மனிதாபிதமானம் இல்லாமல் ஒரு பெண்ணிற்கு பெண் ஒருவரே இப்படி செய்தமை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக சமூகவலைத்தளத்தில் கண்டனங்களும் எழுந்து வருகின்றது.

 

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram