திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

மேலும் 142 பேருக்கு கொரோனா தொற்று

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழ்.மக்கள் மிகுந்த அவதானுத்துடன் இருக்குமாறு அவசர எச்சரிக்கை!

இலங்கையில் மேலும் 142 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரையான மொத்த கொரோனா பாதிப்பு 87 ஆயிரத்து 742 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 395 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 84 ஆயிரத்து 648ஆகப் பதிவாகியுள்ளது.

அவர்களில், இன்னும் இரண்டாயிரத்து 568 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

மேலும் இதுவரை 526 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram