திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பகிர: Facebook WhatsApp X Telegram
வடக்கில் முதல் கொரோனா உயிரிழப்பு – வவுனியாவைச் சேர்ந்த பெண் மரணம்

நாட்டில் இன்றைய தினமும் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த நபர் வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதான ஆண் ஒருவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து , கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 527 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram