சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
Jaffna

யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனாவா? பெரும் அச்சத்தில் மக்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழில் இப்படியொரு நிலையா; வெளியான தகவலால் மக்கள் அச்சம்!

யாழ் மாவட்டத்தில் 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன.

நேற்றைய தினம் 743 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையின் முடிவிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் கொரோனா கட்டுப்பாடு மக்கள் மத்தியிலும் அதிகாரிகள் மத்தியிலும் வெறும் அசண்டையீனமாகவே செல்வதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

கோவில் திருவிழாக்கள், திருமண நிகழ்வுகள் போன்றன வழமை போலவே சாதாரணமாக நடப்பதுடன் பெர்ருந்துச் சேவைகளும் தடையின்றி நடப்பதாக சொல்லப்படுகிறது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram