சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
Jaffna

யாழில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற கொடூரம்!

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற கொடூரம்!

யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடூர சம்பவம் இன்று அதிகாலை புத்தூர், வாதரவத்தை பகுதியில் இந்த கொலை நடந்தது.

சம்பவத்தில் துரைராசா சந்திரகோபால் (52) என்ற கூலித்தொழிலாளியே வாளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை முன்பகை காரணமாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறநிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram