வெள்ளி, ஒக்டோபர் 30, 2026
Breaking
Jaffna

யாழ்.கைதடியில் பெரும்சோகம்; 6 வயது சிறுமி உயிரிழப்பு

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழ்.கைதடியில் பெரும்சோகம்; 6 வயது சிறுமி உயிரிழப்பு

யாழ்.கைதடியில் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்ட நிலையில் சாவகச்சோி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. சமப்வத்தில் யாழ்.கைதடியை சேர்ந்த 6 வயதான லயந்தினி என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இறப்பின் பின்னர் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் சிறுமியின் சடலம் சாவகச்சோி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram