திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
India

பெற்றோர்களின் கண்முன்னே துடிதுடித்த மகள்: 8 பேர் செய்த வன்கொடுமை! காரணம் அண்ணனா?

பகிர: Facebook WhatsApp X Telegram
பெற்றோர்களின் கண்முன்னே துடிதுடித்த மகள்: 8 பேர் செய்த வன்கொடுமை! காரணம் அண்ணனா?

சகோதரன் செய்த காதலுக்காக அவரின் தங்கையை எட்டு பேர் சேர்ந்து பலாத்காரம் செய்த கொடுமை அவரின் பெற்றோர் முன்னாடியே நடந்துள்ளது .

உ.பி.யின் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்திற்கு அருகே ஒரு குடும்பத்தில் வசிக்கும் 16 வயதான பெண்ணின் சகோதரர் வேறொரு பணக்கார குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார் .அந்த காதல் அந்த பெண்னின் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிந்ததும் அவர்கள் அந்த காதலனை கூப்பிட்டு எச்சரித்தார்கள் .ஆனால் அந்த வாலிபர் அவர்கள் பேச்சை கேட்காமல் அந்த காதலியோடு ஓடிவிட்டார் .

இதனால் கோபமடைந்த அந்த பெண்ணின் சகோதரர்கள் எட்டு பேர் சேர்ந்து கொண்டு அந்த காதலன் வீட்டிற்கு சென்றனர் .ஆனால் அங்கு அவர்களின் தங்கை இல்லாததால் கடுப்பான அவர்கள் அந்த காதலனின் தங்கையை பிடித்து அந்த வீட்டில் உள்ள ஒரு தூணில் கட்டி வைத்தனர் .பின்னர் அங்கு வந்த அனைவரும் சேர்ந்து அந்த பெண்ணின் பெற்றோர் முன்னிலையிலேயே பலாத்காரம் செய்து பழித்தீர்த்தனர் .இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது .அதனால் அந்த பெண்ணின் பெற்றோர் அங்குள்ள காவல்நிலையத்தில் சென்று அந்த எட்டு பேர் மீது புகார் கூறினர் .போலீசார் வழக்கு பதிந்து தீர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram