அக்குள் கருப்பா அசிங்கமா இருக்கா? ஒரே இரவில் வெள்ளையாக்க இந்த ஒரு பொருள் போதும்!

பல பெண்களுக்கு முகம் வெள்ளையாக இருந்தாலும் அக்குள் கருப்பாக இருக்கும்.

அக்குளில் உள்ள கருமையை எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாமல் போக்க முடியும்.

அதற்கு ஒருசில எளிய இயற்கை வழிகள் உள்ளன. அந்த வழிகளைப் பின்பற்றினால், அக்குளில் உள்ள கருமையைப் போக்கலாம்.

இப்போது அக்குள் கருமையைப் போக்க உதவும் அருமையான ஓர் வழியை காண்போம்.

தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் – 3-4 டேபிள் ஸ்பூன்
டூத் பேஸ்ட் – 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா – 1 டீஸ்பூன்

பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு பௌலில் 3-4 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்து, அத்துடன் டூத் பேஸ்ட் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின் அதை அக்குளில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் அக்குளை நீரால் கழுவலாம் அல்லது சுத்தமான ஈரத் துணியால் துடைத்து எடுக்கலாம்.

குறிப்பு – எந்த சிறமும் இன்றி தினமும் கற்றாழை ஜெல்லை அக்குளில் தடவி வந்தால், அக்குள் பகுதி மென்மையாக இருக்கும்.