சனி, நவம்பர் 7, 2026
Breaking
Srilanka

50 ரூபாயால் குறையும் தேங்காய் விலை!

பகிர: Facebook WhatsApp X Telegram
நுகர்வோருக்கு ஓர் முக்கிய தகவல்…விரைவில் 100 ரூபாவைத் தாண்டும் தேங்காய் விலை..!

நாட்டில் அடுத்த மாதத்திற்குள் தேங்காய் ஒன்றின் விலை 50 ரூபாயால் குறையலாம் என தென்னை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், இது உள்ளூர் தென்னை கைத்தொழிலைப் பாதிக்கும் என தென்னை உற்பத்தியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை தற்போது சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 100 ரூபாயைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram