சனி, நவம்பர் 7, 2026
Breaking
Srilanka

தொடர் வீழ்ச்சியடையும் தங்க விலை – இன்றைய விலை நிலவரம்

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழில் தங்கம் விலை கடும் சரிவு – வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், இன்றைய தினம் தங்கத்தின் விலையானது சற்று குறைவடைந்த நிலையில் உள்ளது.

அந்த வகையில் இன்றையதினம் (14) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 612,787 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்றைய தினம் 24 கரட் 8 கிராம் (1 பவுன்)தங்கத்தின் விலை 172,950 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 22 கரட் 8 கிராம் (1 பவுன் ) தங்கத்தின் விலை 151,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தங்கத்தின் விலையானது பாரிய அளவில் எழுச்சி கண்டமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தங்க நிலவரத்தின் முழு விபரம்

தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 612,787.00

24 கரட் 1 கிராம்தங்கத்தின் விலை ரூபாய் 21,620.00

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை ரூபாய் 172,950.00

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,820.00

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 158,550.00

21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 18,920.00

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 151,350.00

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram