சனி, நவம்பர் 7, 2026
Breaking
Srilanka

புகையிரத சேவை 3 நாட்களுக்கு இடைநிறுத்தம்

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழ்ப்பாணம் செல்ல விரும்புவோருக்கு மகிழ்ச்சியான தகவல்! இவ்வளவு விரைவாக செல்ல முடியுமா?

கண்டிக்கும் மாத்தளைக்கும் இடையிலான புகையிரத சேவை இடைநிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவு முதல் 21ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை இந்த இடைநிறுத்தம் இடம் பெரும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

புகையிரத சேவை நிறுத்தம் கண்டிக்கும் கட்டுகஸ்தோட்டைக்கும் இடையில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காக புகையிரத சேவை நிறுத்தப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கண்டிக்கும் மாத்தளைக்கும் இடையில் நாளொன்றுக்கு சுமார் 12 புகையிரதங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram