சனி, நவம்பர் 7, 2026
Breaking
Srilanka

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

பகிர: Facebook WhatsApp X Telegram
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் பாரிய மாற்றம்!

50,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் நாளைய தினம் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

திறைசேரி உண்டியல்கள்
இதன்படி 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 20 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 15 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 15 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram