சனி, நவம்பர் 7, 2026
Breaking
Srilanka

உணவக உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிப்பு!

பகிர: Facebook WhatsApp X Telegram
கொழும்பில் வசிக்கும் மக்களுக்கான மகிழ்ச்சியான செய்தி…! வழங்கப்பட்டது அனுமதி

மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் உணவக உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி , ரைஸ், கொத்து மற்றும் ஏனைய சிற்றுண்டிகளின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்க தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram