சனி, நவம்பர் 7, 2026
Breaking
Srilanka

நாட்டில் சில பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

பகிர: Facebook WhatsApp X Telegram
நாளை கடையடைப்பு போராட்டம்: வடக்கில் பாடசாலைகள் திறக்கப்படுமா..!

சீரற்ற வானிலை காரணமாக தென் மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு இன்று (23.10.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாண கல்வி பணிப்பாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சீரற்ற வானிலை
அதன்படி தெனியாய,அக்குரஸ்ஸை, முலட்டியான, வலஸ்முல்ல ஆகிய பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பகுதிகளில் தாழ் நிலப் பிரதேசங்களில் வாழும் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram