திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி

பகிர: Facebook WhatsApp X Telegram
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை

ஹமாஸ் தரப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலை அடுத்து சர்வதேச சந்தையில் அதிகரித்திருந்த மசகு எண்ணெய்யின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்து வருகின்றது.

இதன்படி மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினமும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87.72 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 91.78 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதேவேளை உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.89 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram