சனி, நவம்பர் 7, 2026
Breaking
Srilanka

நகைப் பிரியர்களுக்கு வெளியான தகவல்

பகிர: Facebook WhatsApp X Telegram
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!

இலங்கையில் நாளாந்தம் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதற்கமைய இலங்கையின் இன்றைய (03) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

விலை நிலவரம்
இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,030 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 184,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 21,120 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 168,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram