ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking
Breaking

யாழில் தரையிறங்காது திரும்பிச்சென்ற விமானம்!

பகிர: Facebook WhatsApp X Telegram
நடுவானில் மயிரிழையில் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய அமைச்சர் உட்பட 180 பயணிகள்! திக்.. திக்.. நிமிடங்கள்

மோசமான வானிலையால் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்காது, மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு திரும்பி சென்றுள்ளது.

விளம்பரம்

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்ட விமானமே, இவ்வாறு யாழில் தரையிறங்காது மீள சென்னைக்கு திரும்பி இருந்தது.

விளம்பரம்

குறித்த விமானத்தில் 24 பயணிகள் பயணித்ததாகவும், அவர்களுக்கான மாற்று பயணச்சீட்டுகள் வழங்கி மாற்று பயண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram
விளம்பரம்