சனி, நவம்பர் 7, 2026
Breaking
Srilanka

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை இரத்து

பகிர: Facebook WhatsApp X Telegram
இன்று முதல் நாடு இருளில் மூழ்குமா? மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் விடுமுறையை மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்து அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சேவையின் தேவையை கருத்தில் கொண்டு, இந்த விடுமுறைகள் 2024 பெப்ரவரி 2 முதல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அவசர காலங்களில், சம்பந்தப்பட்ட கிளை/பிரிவில் இணைக்கப்பட்டுள்ள உயர் நிர்வாக அதிகாரியின் ஒப்புதலுடன் மட்டுமே ஊழியர்கள் விடுமுறை எடுக்க முடியும் என்று அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram