சனி, நவம்பர் 7, 2026
Breaking
Srilanka

வௌ்ளவத்தையில் துப்பாக்கிச்சூடு

பகிர: Facebook WhatsApp X Telegram
நீர்கொழும்பில் நிலவிய பதற்றம்; தப்பியோடிய மூவர்; வான் நோக்கி திடீர் துப்பாக்கிச் சூடு!

வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் இன்று காலை (27.02.2024) துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்கள் டி-56 ரக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram