ஞாயிறு, நவம்பர் 8, 2026
Breaking
Srilanka

மன்னாரில் மீண்டும் உடைக்கப்பட்டது மாதா சொரூபம் !!

பகிர: Facebook WhatsApp X Telegram
மன்னாரில் மீண்டும் உடைக்கப்பட்டது மாதா சொரூபம் !!

மன்னாரில் புனித மரியன்னையின் சொரூபம் இனம் தெரியாத நபர்களால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

மன்னார் சௌத்பார் கடற்கரை பகுதியில் அமைந்திருந்த புனித மரியாள் சொரூபமே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.

மன்னார் – சௌத்பார் கடற்கரை பகுதியில் கத்தோலிக்க கன்னியர் மடம் அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைந்திருந்த புனித மரியன்னை சொரூபம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்