ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking
Cinema

அடேய் மங்கூஸ் மண்டைங்களா அந்த பொண்ண கொஞ்சம் பேச விடுங்கையா

பகிர: Facebook WhatsApp X Telegram
அடேய் மங்கூஸ் மண்டைங்களா அந்த பொண்ண கொஞ்சம் பேச விடுங்கையா

கடைக்குட்டி சிங்கம்னு ஒரு படத்த தம்பிய வெச்சு எடுத்திருக்காரு அண்ணன் சூர்யா. படத்தோட பாடல் ரிலீஸ் நிகழ்ச்சி நேத்து நடந்துச்சு.

அப்போ இந்த படத்துல நடிச்ச அழகு ராணி பிரியா பவானி ஷங்கர் மேட ஏறி சூர்யானு ஒரு வார்த்த சொல்லுச்சு அவ்வளவுதான், கூட்டத்துல இருந்த எல்லா பயலும் சூர்யா சூர்யா சொல்லி அந்த புள்ளய கடைசி வரைக்கும் பேசவே விடல.

அடேய் மங்கூஸ் மண்டைகலா அந்த புள்ள என்ன பாவம்யா பண்ணுச்சு, இப்படி பேசவிடாம பண்ணிட்டீங்க.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்