ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking
Cinema

பணத்தால் காதலியை தர்ம அடி அடித்த நடிகர்

பகிர: Facebook WhatsApp X Telegram
பணத்தால் காதலியை தர்ம அடி அடித்த நடிகர்

அர்மான் கோலி 40 வயதான இந்த நடிகர் நீரு என்ற 35 வயது மாடலை திருமணம் செய்திருக்கிறார். 3 வருஷமா ஒண்ணா வாழ்ந்துட்டு துட்டு தகராறு வந்திருக்கு இவங்களுக்கு.

அதனால் அந்த நடிகர் மனைவி சும்மா தாக்கு தாக்குனு தாக்கிட்டு எங்கேயோ ஓடிபோய் தலைமறைவாகிட்டான்.

போலீஸ் இப்போ அந்த நடிகர கண்டுபிடிச்சு அரெஸ்ட் பண்ணிடாங்க.

அடுத்த என்ன நடக்குமோ

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்