ஞாயிறு, நவம்பர் 8, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது மே 17, 2018 பக்கம் 1,439
Srilanka

விடுதலைப் புலிகளின் பெயரில் வீதிகளா? – ராஜித

வடக்கில் நிர்மாணிக்கப்படும் புதிய வீதிகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் அங்கம் வகித்தவர்களின் பெயர்கள் சூட்டப்படுவதாக தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையுமில்லையென அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை…

இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் 17-05-2018

மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் புது சலுகைகள்…

இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் 16-05-2018

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள்…

Jaffna

யாழில். மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்கள் விபத்து!

மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓடி விபத்துக்கு உள்ளான இளம் பெண்கள் இருவரை மீட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்த்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் இன்று மாலை யாழ்ப்பாணம் கட்டப்பிராய்ச்…

இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் 15-05-2018

மேஷம்: மாலை 5.12 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான்.…

Jaffna

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அரசியல்வாதிகள் அகற்றப்பட்டனர்!!

முள்­ளி­வாய்க்கால் நினைவேந்த­லின் முதன்மைச் சுடரை அர­சி­யல்­வா­திகள் ஏற்­றக் கூடாது என்று பல­த­ரப்­பி­லி ருந்தும் அழுத்­தம் பிர­யோ­கிக்­கப்பட்­டி­ருந்த நிலை­யில், வடக்கு மாகாண சபை நடத் தும் முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லின் முதன்மை சுடர்­களை…

Jaffna

ஒரு கோடி பெறு­ம­தி­யான -ஒரு கிலோ ஹெரோ­யின்!!

யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து கொழும்­புக்குக் கொண்டு செல்­லப்­பட்ட ஒரு கிலோ ஹெரோ­யின் சிறப்பு அதி­ர­டிப் படை­யி­ன­ரால் பளைப் பிர­தே­சத்­தில் வைத்து நேற்று முன்­தி­னம் இரவு கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது. ஹெரோ­யி­னைக் கடத்த முயன்ற குற்­றச்­சாட்­டில் இரு­வ­ரைக்…

Srilanka

மலசலகூடக் குழியில் ரவைகள் மீட்பு

அச்வேலிப் பகுதியில் மலசலகூடக் குழி ஒன்றிலிருந்து பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. நீண்ட காலமாக பாவனைக்குட்படுத்தப்படாத வீடொன்றின் துப்பரவுப் பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது. இதன்போது மலசலகூடக் குழியிலிருந்து பெருமளவான துப்பாக்கி…

World

செல்பியால் -இயந்திரப் படியில் சிக்கிய குழந்தை உயிரிழப்பு!

இயந்திரப்படியில் நின்றவாறு மனைவிடன் செல்பி எடுத்துக் கொண்டிருந்தார் கணவர். இதன் போது மனைவியின் கைகளில் இருந்து தவறி விழுந்த 10 மாத குழந்தை இயந்திரப் படியில் சிக்கி உயிரிழந்துள்ளது. இந்தச்…

Srilanka

வவு­னி­யா­வில் ஆயு­தங்­களை தேடிய படை­யி­னர்: மீட்­டதோ உக்­கிய பரல்!!

வவு­னியா கூமாங்­கு­ளம் காளி கோயில் வீதி­யில் உள்ள வீட்­டில் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் ஆயு­தங்­களைக் கண்­ட­றியத் தேடு­தல் நடத்­திய படை­யி­னர், இறு­தி­யில் உக்­கிய பரல் ஒன்­றையே மீட்­டுள்­ள­னர். நீதி­மன்ற அனு­ம­தி­யு­டன்…

Showing 14,390 of 16,535 news