கிளிநொச்சி – மாங்குளம் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே நால்வர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து மாங்குளம்- கொக்காவில் ஏ9 வீதியில்…
யாழ். சுன்னாகம் மயிலணியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையாரான 70 வயது முதியவரொருவர் பராமரிக்க யாருமின்றித் தனித்து விடப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த முதியவர் உடற்பிணி காரணமாக கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில்…
வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி 23, 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. திருவிழாவில் இலங்கையிலிருந்து பத்தாயிரம் பக்தர்கள் கலந்து கொள்வர்கள். திருவிழாவுக்கான அனைத்து…
அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் இளைஞரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களான காவல்துறை விசேட அதிரடிப்படையின் இருவரின் விளக்கமறியல் எதிர்வரும் ஜனவரி 22ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர்…
யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சைபெற்று வந்தவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். நீர்வேலி பகுதியில் ஹைஏஸ் வானும் முச்சக்கரவண்டியொன்றும் மோதி விபத்திற்குள்ளாகியிருந்தன.…
சளி,காய்ச்சல், இருமல், தலைவலி, உடல்வலி என்று ஏதாவது அடிக்கடி வந்து நம்மை பெரும் அவஸ்தையில் முடக்கிவிடுகிறது. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாமல் போனால் பல்வேறு நோய்களும் படையெடுக்கத்தானே செய்யும்?…
பளைப்பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற நாட்டுத் துப்பாக்கி (இடியன் துவக்கு) சூட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பளை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில்…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை வேறொரு பெண்ணுக்கு வழங்கப்பட்டமை தொடர்பான வழக்கை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று…
விழிப்புலனற்றோருக்கான உலகக் கிண்ண ஒருநாள் போட்டித் தொடர் இன்று ஆரம்பமாகின்றது. டுபாயில் ஆரம்பமாகும் இப்போட்டித்தொடர் எதிர்வரும் 21ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், நேபாளம்…
யாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சியின் கலையகத்துக்குள் புகுந்த நபர் ஒருவர் அந்த நிறுவனத்தின் செய்தி பணிப்பாளரைத் தாக்கியதுடன், கத்தியால் குத்தவும் முற்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று மாலை 3.45 மணியளவில்…
Showing 16,140 of 16,535 news
நீங்கள் Ad blocker பயன்படுத்துகிறீர்கள்
யாழ்தீபம் செய்திகளை இலவசமாக வழங்க விளம்பரங்களே உதவுகின்றன. தயவுசெய்து இத்தளத்துக்கு உங்கள் Ad blocker ஐ நிறுத்தி எம்மை ஆதரியுங்கள்.
விளம்பரங்கள் இன்னும் தடுக்கப்பட்டுள்ளன. கீழே உங்கள் உலாவிக்கான வழிமுறைகளைப் பார்த்து மீண்டும் ஏற்றுங்கள்.
மேல் வலது பக்கத்தில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள் (தெரியாவிட்டால் புதிர் துண்டு குறியீடு).
"Pause on this site" அல்லது "Don't run on pages on this site" என்பதைத் தெரிவு செய்யுங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
கருவிப்பட்டியில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு அதனை நிறுத்துங்கள்.
Strict tracking protection இருந்தால் முகவரிக்கு அருகிலுள்ள கவசக் குறியீட்டை அழுத்தி இத்தளத்துக்கு நிறுத்துங்கள்.
முகவரிப் பட்டியில் "aA" ஐ அழுத்துங்கள் (iPhone) அல்லது Safari > Settings for this website (Mac).
"Content Blockers" ஐ நிறுத்துங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
முகவரிப் பட்டியில் உள்ள சிங்கக் குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு Shields ஐ DOWN செய்யுங்கள்.
பக்கம் தானாகவே மீண்டும் ஏற்றப்படும்.
மெனு (மூன்று கோடுகள்) > Ad blockers ஐத் திறவுங்கள்.
Ad blocker ஐ நிறுத்துங்கள் அல்லது இத்தளத்தை அனுமதிப் பட்டியலில் சேருங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
நம்பகமான நிறுவனங்களின் விளம்பரங்கள் மட்டுமே. Pop-up இல்லை, தானாக ஒலிக்கும் விளம்பரம் இல்லை.