பல்கலைக்கழக மாணவியொருவரின் சடலம் குளியலறையில் மீட்பு.. மொரடுவை பல்கலைக்கழக மாணவியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் குளியலறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.நேற்று காலை சடலம் அவரின் கணவரால் கண்டுபிடிக்கப்பட்டதாக எமது செய்தியாளர்…
உலகிலேயே இலங்கையில் முதலாவதாக அமைக்கப்படும்லேசர் வெசாக் அலங்கார பந்தல்!! உலகிலுள்ள முதலாவது நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்கார பந்தல் மக்கள் பார்வைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து…
மருத்துவர்களுக்கு எரிபொருள் வழங்க எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மறுப்பு நாடு முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டிருந்த அரச மருத்துவர்களுக்கு பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்க மறுப்பு…
ஞாயிறு தினங்களில் தனியார் பகுதி நேர வகுப்புகளுக்குதடை ஞாயிறு தினங்களில் தனியார் பகுதி நேர வகுப்புகளை பிற்பகல் 2 மணி வரை தடை செய்யும் யோசனை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய…
கார்கில்ஸ் கட்டடத்தொகுதி திரையரங்கில் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர் – பாகுபலி2 பார்க்கச் சென்றவர்கள் குற்றச்சாட்டு யாழ்ப்பாணம் கார்கில்ஸ் கட்டடத்தொகுதியில் இயங்கும் மஜிஸ்ரிக் திரையரங்கின் நிர்வாகத்தில் மிகப்பெரிய குழப்பங்கள் இருப்பதாக மக்கள் குறைபட்டுள்ளனர்.…
யாழ் பல்கலை மாணவர்கள் இடையே மோதல் பதற்றத்தில் பல்கலைக்கழக சூழல் !! யாழ்ப்பாண பல்கலைக்கழக சூழலில் வெசாக் தினத்திற்காக வெளிச்சக் கூடுகளைக் கட்டமுயன்ற புதுமுக மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள்…
சாவகச்சேரி கனகம்புளியடியில் வாள்வெட்டு… சாவகச்சேரி சரசாலை கனகம்புளியடிச் சந்தியில் அமைந்துள்ள உணவு விடுதியினுள் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் உணவக உரிமையாளர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பபவம் பிற்பகல் 4:15…
துணைவேந்தர் பதவியைக் கைப்பற்ற அரசியல்வாதிகளின் கால்களில் விழுவதா? யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவு தொடர்பாக யாழ். மறைமாவட்ட ஆயர் வண. ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.…
இராணுவ வீரர்கள் தினத்தை முன்னிட்டு யாழில் சிரமதானம்…. யாழில் வடமாகாண ஆளுநர் செயலகத்தால் ஆண்டு தோறும் இராணுவ வீரர்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில் யாழில் சிரமதான பணி இடம்பெறுகின்றது..யாழில் ஆரியகுள…
பாழடைந்த அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வயோதிப பெண் பொலிஸாரால் மீட்பு பாழடைந்த அறையொன்றிலிருந்து வயோதிப பெண்ணொருவரை பொலிஸார் மீட்டுள்ளனர். கல்லேவெல பிரதேசத்திலுள்ள வீடொன்றின் பின் பக்கத்தில் பழைய பொருட்கள் போட்டு…
Showing 16,430 of 16,535 news
நீங்கள் Ad blocker பயன்படுத்துகிறீர்கள்
யாழ்தீபம் செய்திகளை இலவசமாக வழங்க விளம்பரங்களே உதவுகின்றன. தயவுசெய்து இத்தளத்துக்கு உங்கள் Ad blocker ஐ நிறுத்தி எம்மை ஆதரியுங்கள்.
விளம்பரங்கள் இன்னும் தடுக்கப்பட்டுள்ளன. கீழே உங்கள் உலாவிக்கான வழிமுறைகளைப் பார்த்து மீண்டும் ஏற்றுங்கள்.
மேல் வலது பக்கத்தில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள் (தெரியாவிட்டால் புதிர் துண்டு குறியீடு).
"Pause on this site" அல்லது "Don't run on pages on this site" என்பதைத் தெரிவு செய்யுங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
கருவிப்பட்டியில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு அதனை நிறுத்துங்கள்.
Strict tracking protection இருந்தால் முகவரிக்கு அருகிலுள்ள கவசக் குறியீட்டை அழுத்தி இத்தளத்துக்கு நிறுத்துங்கள்.
முகவரிப் பட்டியில் "aA" ஐ அழுத்துங்கள் (iPhone) அல்லது Safari > Settings for this website (Mac).
"Content Blockers" ஐ நிறுத்துங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
முகவரிப் பட்டியில் உள்ள சிங்கக் குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு Shields ஐ DOWN செய்யுங்கள்.
பக்கம் தானாகவே மீண்டும் ஏற்றப்படும்.
மெனு (மூன்று கோடுகள்) > Ad blockers ஐத் திறவுங்கள்.
Ad blocker ஐ நிறுத்துங்கள் அல்லது இத்தளத்தை அனுமதிப் பட்டியலில் சேருங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
நம்பகமான நிறுவனங்களின் விளம்பரங்கள் மட்டுமே. Pop-up இல்லை, தானாக ஒலிக்கும் விளம்பரம் இல்லை.