யாழில் இருந்து கொழும்பு சென்ற புகையிரதத்துடன் மோதிய கார்! ஸ்தலத்தில் இருவர் பலி
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற புகைரதம் காா் மீது மோதியதில் இருவா் ஸ்தலத்தில் உயிாிழந்துள்ளனா்.
இந்த விபத்து இன்று காலை 10.30 மணியளவில் குருநநாகல் நயிலிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
புகைரத கடவையை கடக்க முயன்ற காா் மீதே...
யாழ் நகரில் பறந்த பௌத்தகொடி! விசமிகள் கைவரிசை
யாழ் நகரின் மத்திய பகுதியில் விசமிகள் சிலரால் பௌத்த மதத்தை குறிக்கும் கொடி நடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள சந்தியில் காணப்படுகின்ற மணிக்கூட்டுக் கோபுரத்தின் கீழ் குறித்த கொடி...
அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுகின்றார் ஹரி! ராணியிடம் இருந்து வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு
பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஆகியோர் அரச பொறுப்புகளில் இருந்து விலகிக்கொள்ளும் முடிவுக்கு பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்நிலையில், இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் தங்களின்...
மருத்துவபீட மாணவன் மோகன்ராஜ்சை காணவில்லை! கதறி அழும் அம்மாவும் அப்பாவும்
கல்வி பொது தராதரத்தை நுவரெலியா/ஹோல்புரூக் தமிழ் வித்தியாலயத்தில் கற்ற சி . மோகன்ராஜ் உயர்தரத்தினை தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்றார்.
உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கற்று மருத்துவ பீடத்திற்கு தெரிவான அவரை காணவில்லை...
இலக்குவைக்கப்பட்ட 4 அமெரிக்கத் தூதரகங்கள்! ட்ரம்புக்கு கிடைத்த இரகசியத் தகவல்
ஈரான் புரட்சிப் படையின் தளபதி காசிம் சோலெய்மனியை அமெரிக்கா ஈராக்கில் வான்வழித் தாக்குதல் மூலம் கொன்றது.
இதனையடுத்து ஈரான், அமெரிக்க நிலைகள் மீது ஈராக்கில் தாக்குதல் நடத்திய நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் போர்ப்...
பரபரப்படையும் ஈரான்! மற்றுமொரு முக்கிய தளபதி ஈராக்கில் சுட்டுக்கொலை
ஈராக்கில் மற்றுமொரு முக்கிய ஈரான் சார்பு போராளி அமைப்பின் தளபதி அடையாளம் தெரியாத குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாக்தாத்தில் இருந்து தென்மேற்கே 62 மைல் தொலைவில் உள்ள கர்பலா என்ற நகரத்தில்...
சொந்த பணத்தில் சிங்கப்பூர் செல்லும் ஜனாதிபதி
இந்த மாத இறுதியில் மருத்துவப் பரிசோதனைக்காக சிங்கப்பூர் செல்லும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அந்த பயணத்திற்கான செலவுகளை சொந்த பணத்தில் இருந்து செலுத்த தீர்மானித்துள்ளார்.
இந்த பயணத்திற்கான எந்த செலவுகளையும் அரசாங்கம் செலுத்தக் கூடாது...
அரசாங்க வேலைவாய்ப்பை பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்!
அரசாங்க பாடசாலையில் 8 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற ஒரு இலட்சம் மாணவர்களை அரச சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
"அபிவிருத்தி...
ஜனாதிபதியின் அடுத்த அதிரடி அறிவிப்பு-வருகிறது புதிய சட்டம் …!
நாட்டில் எந்த ஒரு காரணத்திற்காகவும் மத வணக்கஸ்தலங்கள் தாக்கப்பட்டால், தாக்குதல் நடத்துபவர்களிற்கு குறைந்த பட்சம் 10 வருடம் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ விடுத்துள்ளார்.
அத்துடன் பௌத்த...
மீண்டும் தாக்குதல்! பழி வாங்கும் நடவடிக்கையை தொடங்கி விட்டோம்! அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை
ஏவுகணை தாக்குதல் நடந்த அடுத்த 24 மணி நேரத்துக்குள் மீண்டும் அமெரிக்க நிலைகள் தாக்கப்பட்டுள்ளன.
ஈரான் நாட்டை சேர்ந்த புரட்சிப்படை தலைவர் சுலைமானியை கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கா ஏவுகணை வீசி கொன்றதால் வளைகுடா பகுதியில்...