Breaking

யாழில் பல மில்லியன் மோசடி அம்பலம்! காப்பாற்ற துடிக்கும் பிரபலங்கள்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் நடைபெற்று வந்த நூதனமான மோசடி ஒன்று புலனாய்வு ஊடகத்துறையினரால் மடக்கி பிடிக்கபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் ஒருவர் என்பவர் பல மில்லியன் பணம் மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வேலை...

ஐரோப்பா எல்லை காட்டுப்பகுதியில் யாழ் இளைஞன் படுகொலை

ஐரோப்பா நாடு ஒன்றுக்கு முகவர் ஊடாக செல்ல முற்பட்ட நெல்லியடி வதிரியைச் சேர்ந்த மயில்வாகனம் ரஞ்சன் (வயது 38 ) என்ற இளைஞர் ஒருவர் கடந்த மார்கழி மாதம் 24 ம் திகதி...

ஜெட் வேகத்தில் ஏறும் தங்கத்தின் விலை

இலங்கையில் வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தூய தங்கத்தின் விலை 77 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது. ஈராக்கில் அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதல் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால்...

காலையில் டக்ளஸுக்கு எதிராக போராட்டம்..! மாலையில் அவருடன் விருந்து…யார் தெரியுமா?

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களது சங்க ஒருங்கிணைப்பாளா் தாக்கப்பட்டதை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்னா் டக்ளஸ் தேவானந்தா மீது கடுமையான குற்றச்சாட்டு க்களை முன்வைத்து போராட்டம் ஒன்று ஈ.பி.டி.பி அலுவலகம் முன்பாக நடைபெற்றிருந்தது. இதன்போது...

ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் கைது

நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னணி நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அவரது வீட்டில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதனடிப்படையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரினால்...

நாடாளுமன்றத் தேர்தலிற்காண ஆசண ஒதுக்கீடுகள் தொடர்பில் கூட்டமைப்பு இடையே இணக்கம் .

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளுக் கட்சிகள் இடையேயான ஆசணப் பங்கீடு தொடர்பிலான நேற்றைய கலந்துரைரையாடலில் இறுதி முடிவு எட்டப்பட்டது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலமையில் கொழும்பில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் கூட்டமைப்பின்...

யாழில் அண்மையில் திருமணம் முடித்த மருத்துவரின் மனைவி தற்கொலை! வெளிவரும் அதிர்ச்சித் தகவல்

கடந்த சில தினங்களின் முன்னர் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் அண்மையில் மருத்துவர் ஒருவரை திருமணம் செய்த இளம் குடும்பப் பெண் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் குறித்த பெண் சீதன கொடுமையால்...

சித்தாத்தன் – டக்ளஸ் இருவருக்கும் இறுதி எச்சரிக்கை! வெடித்தது புதிய சிக்கல்

டக்ளஸ் தேவானந்தவே... சாத்தனாகிய நீங்கள் வேதம் ஓத முற்பட வேண்டாமென இறுதி எச்சரிக்கையை விடுப்பதாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வட்டுக் கோட்டைத் தொகுதி அமைப்பாளரும், சட்டத்தரணியுமான க. சுகாஷ் கடும் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். வலிந்து...

நாட்டில் மாட்டிறைச்சி வாங்குவோர் கவனத்திற்கு! முக்கியமான தகவல்

புண்­களில் புழுக்கள் காணப்­பட்ட நிலையில் இறைச்­சிக்­காக கொண்டு செல்லப்­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் நான்கு மாடு­களை கம்­பளை பிராந்­தி­யத்­துக்குப் பொறுப்­பான விசேட அதி­ர­டிப்­ப­டையினர் கைப்­பற்­றி­யுள்­ளனர். இது தொடர் பில் சந்­தே­கத்தின் பேரில் ஒரு­வ­ரை கைது செய்­துள்­ளதாகவும் பொலிஸார்...

இன்று முதல் நடைமுறைக்கு வரும் அதிரடி நடவடிக்கைகள்! மக்களே அவதானம்

அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள புதிய வரித்திருத்தம் இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. தேசிய வருமான வரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சின் ஆலோசனைக்கு அமைவாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், இன்று முதல்...