Breaking

சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்பவர்களிற்கு கோட்டாபயவின் புதிய அறிவுறுத்தல்

கனரக வாகன உரிமங்களுக்கான முழு மருத்துவ பரிசோதனையையும், குறைந்த வலுக்கொண்ட வாகன உரிமங்களுக்கு கண் பரிசோதனையையும் மட்டுமே பெற்றுக்கொள்ள அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் விடுத்துள்ளார். இலகு வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமத்தைப் பெறும்போது...

கிளிநொச்சியில் பயங்கரம் : வெட்டு காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி மலையாளபுரம் புதுஐயன்குளத்தின் அணைக்கட்டின் கீழ் பகுதியில் பாரிய வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மலையாள புரத்தைச்சேர்ந்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான முனியாண்டி விக்கினேஸ்வரன்...

தேசியரீதியில் பதக்கங்கள் வென்ற தமிழ் மாணவி சடலமாக! வவுனியாவில் பெரும் சோகம்

வவுனியா கொக்குவெளிப்பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து 19 வயதான யுவதி ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. வவுனியா பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்று வரும் குறித்த மாணவி அண்மையில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் அகில...

இரவு வேளையில் மட்டக்களப்பில் இடம்பெற்ற குழு மோதல்! 3 பேர் வைத்தியசாலையில்

மட்டக்களப்பு – இருதயபுரம் மேற்கு பிரதேசத்தில் கடை ஒன்றில் சூப் குடிக்க சென்ற இரு குழுக்களுக்கிடையே இன்று (29.12.2019) இரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 3 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பிரதேசத்திலுள்ள...

யாழ் போதனா வைத்தியசாலை சுகாதார ஊழியர் பரிதாப மரணம்! மக்களே அவதானம் ..

மட்டுவில் தெற்கைச் சேர்ந்த கிருஸ்ணள் ஜீவாதரன் என்ற யாழ் போதனா வைத்தியசாலை சுகாதார உதவியாளர் டெங்கு நோயின் தாக்கத்தால் சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார் எனத் தெரியவருகின்றது. டெங்கு...

ராஜித சேனாரட்ன கைது! வைத்தியசாலையிலிருந்து அழைத்துச் செல்லும் குற்ற புலனாய்வு பிரிவினர்

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன, குற்றப்புலனாய்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். நாரஹேன்பிட் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குற்ற புலனாய்வு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைய ராஜித ராஜித தொடர்ந்து...

மூன்று பிரிவுகளில் மாவட்ட ரீதியில் முதலிடத்தை பெற்று யாழ்.இந்துக் கல்லூரி வரலாறு சாதனை!

மூன்று பிரிவுகளிலும் (maths,bio,commerce) மாவட்ட ரீதியில் முதலிடத்தை பெற்று யாழ்.இந்துக் கல்லூரி வரலாறு சாதனை படைத்துள்ளது. இவ்வருடம் இடம்பெற்ற க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது. க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் படி ஒரு மாவட்டத்தில்...

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் சற்றுமுன் வெளியானது

இவ்வருடம் இடம்பெற்ற க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது. எனவே 2019ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான தமது பெறுபேறுகளை https://doenets.lk/examresults இல் மாணவர்கள் பார்வையிட முடியும். அதேவேளை உயர்தர பரீட்சை பெறுபேறுகளை, சுட்டெண்...

யாழில் சற்று முன்னர் பாரிய தீ விபத்து!

சாவகச்சேரியில் சற்று முன்னர் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. சற்று முன்னர் சாவகச்சேரி A9 வீதியில் அமைந்துள்ள வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடையிலேயே குறித்த தீ...

சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதியின் திடீர் நடவடிக்கையால் ஏற்பட்ட பதற்றம்

ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்ஷ மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அதற்கமைய அவர் இன்று வேரஹெரவில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கே இவ்வாறு கண்காணிப்பு விஜயமொன்றை தற்போது மேற்கொண்டார். இதன்போது ஊழியர்களிடம் கலந்துரையாடிய...