Breaking

இலங்கையிடம் உள்ள டொலர்கள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி முக்கியமான அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது. இதன்படி, இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு கணிசமாக குறைந்துள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, நாட்டின்...

யாழ் வைத்தியசாலையில் பறிபோன சிறுமியின் கை; தாதி தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் 8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்ட தாதிக்கு யாழ். நீதவான் நீதிமன்று பயண தடை விதித்துள்ளது. காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட...

அரச ஊழியர்களுக்கு பேரிடி: வேலையை இழக்கும் அபாயத்தில் 24000 பேர்

இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் 24,000 ஊழியர்களின் சேவைத்திறன் தொடர்பில் சிக்கல்கள் இருப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 24,000...

யாழ்.பருத்தித்துறையில் மாதா சொரூபத்தில் இருந்து இரத்தம் வடியும் அற்புதம்!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, வதிரி பகுதியில் மாதாவின் உருவச் சிலையிலிருந்து இரத்தம் வடியும் அற்புதத்தை பலரும் பார்வையிட்டு வருகின்றனர். அல்வாய் தெற்கு அல்வாய் எனும் இடத்தில் வசிக்கும் ஸ்ரீகரன் சாந்தகுமாரி என்பவரது வீட்டில் இருக்கும்...

யாழ் போதனா வைத்தியசாலையில் கையை இழந்த சிறுமி; தாதி தொடர்பில் வெளியான தகவல்

மருத்துவத் தவறினால் யாழ். போதனா வைத்தியசாலையில், 8 வயதுச் சிறுமியொருவரின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்திருந்தார். இந்நிலையில்...

அரிசி விலை அதிகரிப்பிற்கு வெளியான காரணம்

அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்ய ஆரம்பித்தாலும் நெல் விலை உயர்ந்துள்ளதாக நெல் விற்பனை சபை தெரிவித்துள்ளது. நெல் விற்பனைச் சபை நிர்ணயித்த விலையை விட தனியார் வர்த்தகர்கள் அதிகளவு அரிசியை கொள்வனவு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை...

இலங்கையில் எரிபொருள் விலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

நாட்டில் நேற்று (31-08-2023) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் அதிகரித்து...

வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்

வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளில் எதுவிதமான மாற்றங்களும் ஏற்படாது என வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார். கோதுமை மா இறக்குமதிக்காக விதிக்கப்பட்டிருந்த அனுமதிப் பத்திர முறைமை இரத்து செய்யப்பட்டு ஒரு...

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் மீளப்பெறப்படும் – செஹான் சேமசிங்க பிறப்பித்த உத்தரவு

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளுக்காக தவறான தகவல்களை வழங்கி பணத்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் இதுவரை முறைகேடான வகையில் பெற்றுக்கொண்ட நலன்புரி...

தென்னிலங்கையில் தடையின்றிய மின்சாரம் – இன்று ஆரம்பிக்கப்படவுள்ள புதிய திட்டம்

பொல்பிட்டிய - ஹம்பாந்தோட்டை இடையிலான 220 கிலோவாட் திறனுடைய புதிய மின் விநியோகக் கட்டமைப்பின் பரிமாற்றப் பணிகள் இன்று(24) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்த அறிவித்தலை இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. காணி தொடர்பான பிரச்சினையால்...