Breaking

வடமாகாண ஆளுநராக தமிழரை முடிவு செய்தார் ஜனாதிபதி கோட்டாபய?

வடக்கு மாகாண ஆளுநராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனை நியமிப்பது என ஜனாதிபதி கோட்டாபய முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி செயலக செய்திகள் தெரிவிக்கின்றன. வடமாகாண ஆளுநர் பதவியை...

மாவீரர் நாள்தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

யாழில் இருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்றில் போரின் போது இறந்த விடுதலைப் புலிகளின் போராளிகளை நினைவுகூர நான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என, ஜனாதிபதி வெளிநாட்டு ஊடகத்திடம் கூறியதாக வந்த செய்தியை ஜனாதிபதி...

விடுதலைப்புலிகளின் தலைவர் பிறந்த நாளில் ஐரோப்பிய நாடு ஒன்றில் மக்களிற்கு தங்கப் பதக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தினம் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களால் நினைவுகூறப்படுகின்றது. குறிப்பாக புலம்பெயர் மண்ணில் வாழும் தமிழ் மக்கள் தம்முடன் பணியாற்றுபவர்களுக்கு இனிப்புகள் பரிமாறி கொண்டாடுவது வளக்கம். வழமைக்கு மாறாக பிரான்சில் தங்கம்...

ஜனாதிபதி கோட்டாபயவுடன் இந்­தியா செல்லும் குழுவின் விபரம் வெளியானது

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் அழைப்பை ஏற்று எதிர்­வரும் வெள்ளிக்­கி­ழமை ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­பக் ஷ புது­டில்­லிக்கு விஜயம் செய்­ய­வுள்ளார். ஜனா­தி­பதி தலை­மை­யி­லான இந்தக் குழுவில் 8 பேர் இடம்­பெ­ற­வுள்­ளனர். ஜனா­தி­ப­தியின் செய­லாளர் பி.பி.ஜய­சுந்­தர, முன்னாள்...

நான் யார் என்பதை விரைவில் தெரிந்துகொள்வீர்கள்? கோட்டாபயவின் முக்கிய அறிவிப்பு

தான் ஒரு சர்வாதிகாரி இல்லை எனவும் சர்வாதிகாரியாக செயற்படுகின்றேனா என்பதை எதிர்கால நடவடிக்கையின் ஊடாக மக்கள் பார்க்க முடியும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே...

நம் ஜனாதிபதியா இது? பலரையும் வியக்கவைத்த ஜனாதிபதி கோட்டாபய சென்ற வாகனம்!

நாட்டின் புதிய ஜனாதிபதியானகோட்டபாய ராஜபக்க்ஷ சென்ற வாகனத்தை பார்த்துபலரும் மூக்கில் விரல்வைத்து ஆச்சரியப்பட்டுள்ளனர். பொதுவாக சிறுபதவியில் உள்ளவர்கள் கூட ஆளணி இல்லாமலோ அல்லது BMWலயும் ஹெலிகெப்டர்லயும் இல்லாமலோ எங்கும் பயணிப்பதில்லை. ஏன்? வாகனம் வரவில்லை என்பதற்காக...

வட மாகாண ஆளுநா் தொடர்பில் ஜனாதிபதியின் முடிவு!

வட மாகாண ஆளுநா் நியமனம் தொடா் இழுபறியாக உள்ள நிலையில் மிக சிறந்த ஒருவரை வடமாகாண ஆளுநராக நியமிப்பேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வடமாகாண முன்னாள் ஆளுநர்...

வைத்திய நிபுணரை ஆளுநராக நியமித்த ஜனாதிபதி கோட்டாபய

மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். சற்றுமுன் புதிய ஆளுநர்கள், ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. காது, மூக்கு மற்றும் தொண்டை ஆகியவற்றின் சிறப்பு...

ஜனாதிபதி கோட்டபாயவின் மற்றுமொரு அதிரடி உத்தரவு! அதிர்ச்சியில் அரச ஊழியர்கள்

அரச உத்தியோகத்தர்கள் வெளிநாடுகளுக்கு பயணமாவதை இடைநிறுத்தியுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர பணித்துள்ளார். இதனை நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் அறிவுறுத்தியகாவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் மாகாண ஆளுநரின்...

பதறி ஓடும் சந்திரிகா – பற்றிப் பிடித்தார் மைத்திரி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை காப்பாற்றுவேன் என அறிவித்துவிட்டு இலண்டனிலிருந்து நாடு திரும்பிய, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார் என அறியமுடிகின்றது. ஸ்ரீ லங்கா...