Breaking

குண்டுத் தாக்குதலுடன் தொடர்புபடுத்தி அமெரிக்கப் பெண்ணின் படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்

தாம் வெளியிட்ட புகைப்படம் தவறானது என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் நடந்த தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடைய சிலரை பொலிஸார் அடையாளப்படுத்தி அவர்கள் தொடர்பான விபரங்கள் தெரிந்தால் உடன் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை...

சற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி!! தீவிர விசாரணையில் பொலிஸார்..

இலங்கையில் குருநாகல்-கேகாலை பஸ்ஸில் பயங்கரவாதி ஒருவர் சிறிது நேரத்திற்கு முன்னர் குண்டு துளைக்காத ஆடைகளுடன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் வெடிகுண்டு தாக்குதல் குறித்து திவீர விசாரணையில் பொலிஸார் ஈடுப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கி பிரயோகம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தினால் பயணிகள் மத்தியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குச் சென்ற பயணி ஒருவர் கவசத்துடன் கூடிய ஆடையொன்றை அணிந்து சென்றுள்ளார். இதனை அவதானித்த பாதுகாப்பு...

யாழின் கந்தசுவாமி ஆலத்தின் அருகில் ஏற்பட்ட பதற்றம்! பொலிஸார் – இராணுவத்தினர் குவிப்பு

யாழ்.இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பெரும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத மோட்டார் சைக்கிள் மற்றும், அவ்வாலயத்திற்கு...

கம்பஹாவில் சற்று முன்னர் குண்டு வெடிப்பு – பொலிஸார் அறிவிப்பு

கம்பஹாவில் சற்று முன்னர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பூகொட நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இந்த சம்பவம் பதிவாகி உள்ளது. தாக்கம் குறைத்த குண்டு வெடித்தமையினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என...

கொழும்பில் கொலைவெறி தாக்குதல்! தற்கொலை குண்டுதாரிகளின் புகைப்படங்கள் வெளியாகின

கொழும்பிலுள்ள பிரபல நட்சத்திர விடுதிகளான சினமன் கிராண்ட் ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல் ஆகியவற்றில் குண்டுத் தாக்குதல்களை நடத்திய தற்கொலைதாரிகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களின் படங்களே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன. பிரித்தானியாவின் ‘டெய்லி...

கிளிநொச்சியில் மர்ம மோட்டார் சைக்கிள்!! பொலிஸார் சுற்றி வளைப்பு..

கிளிநொச்சி, பளைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் தரித்து நிற்பது குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பகுதியில் காலை முதல் இந்த மோட்டார் சைக்கிள் தரித்து நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து தற்போது...

மட்டக்களப்பில் நுாற்றுக்கணக்கான மக்களுடன் தப்பிய பேராலயம்!! வெளிவந்த புதுத் தகவல்..

மட்டக்களப்பு தற் கொலைக் குண்டுத்தாக்குதலாளி மட்டக்களப்பு கத்தோலிக்க சென் மேரிஸ் பேராலயத்தையே இலக்கு வைத்தே நகர்ந்ததாகவும் அது கைகூடாததாலேயே புரட்டஸ்டன் சியோன் தேவாலயத்தில் வெடிப்பை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மட்டக்களப்பு கோரைப் பற்று மேற்குப்...

இலங்கை தற்கொலைப் படை தாக்குதலின் முக்கிய தீவிரவாதி கண்டுபிடிப்பு

இலங்கையில் பல்வேறு இடங்களில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் சிசிடிவி காட்சிகள் தர்ட்போது வெளியாகியுள்ளன. அதில் செபாஸ்டின் தேவலாயத்துக்குள் பெரிய பை ஒன்றை மாட்டிக் கொண்டு தீவிரவாதி ஒருவர் பெண் குழந்தை...

கொழும்பின் பிரதான பகுதியில் பதற்றம்! வெடிபொருட்களுடன் மோட்டார் சைக்கிள்

கொழும்பில் மர்மான முறையில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிற்பதால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஐந்துலாம்பு சந்திக்கு அருகில் இந்த இந்த மோட்டார் சைக்கிள் நிற்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மோட்டார் சைக்கிளில் வெடிபொருட்கள்...