Breaking

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவு!

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கர்தினால் மெல்கம்...

இன்று இடம்பெற்ற விபத்து; 10 பேரிற்கு நேர்ந்த நிலை!

கொழும்பு - சிலாபம் வீதியில் வென்னப்புவ நைனாமடம் கிங்கோயா பாலத்துக்கு அருகில் இன்று (20) அதிகாலை 3.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான...

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை: இதையெல்லாம் செய்யவே கூடாது! கிரகண நேரம், பரிகாரம்.

சூரிய கிரகணம் 2023 ஏப்ரல் வானியல் ரீதியாகவும், ஜோதிட சாஸ்திர ரீதியாகவும் சூரிய கிரகணம் என்பது மிகுந்த முக்கியத்துவத்துடன் பார்க்கப்படுகிறது. தற்போது ஏற்படவிருக்கின்ற சூரிய கிரகணத்தில் சந்திரன், சூரியனை முழுவதுமாக மறைத்து, பிறகு...

யாழில் திவிரமடையும் தொற்று; மக்களே அவதானம்!

யாழ். குடாநாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேர் இனம் காணப்பட்ட நிலையில் அவர்களை தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து ஒட்சிசன் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடக்கும் மோசடி அம்பலம்

சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு இலங்கையர்கள் பயன்படுத்தும் புதிய வழிமுறையை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணிபுரியும் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று கண்டுபிடித்துள்ளனர். பல வெளிநாட்டு தூதரகங்களும், அதிகாரிகளும் இலங்கையில் இல்லை, இந்தியாவில் இருந்து கொண்டு...

யாழில் பெரும் அதிர்ச்சி சம்பவம்: ரயிலில் பாய்ந்து உயிர் மாய்த்த இளைஞர்

யாழில் புகையிரதத்தில் பாய்ந்து இளைஞர் ஒருவர் உயிர் மாய்த்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. யாழ் மல்லாகம் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இன்று( 17) காலை இச் சம்பவம் நிகந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம்...

யாழ் மக்களுக்கு எச்சரிக்கை; மீண்டும் வந்த கொரோனா!

யாழ். பருத்தித்துறை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அப்பெண்ணுக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் போது...

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்ற சோபகிருது வருஷப்பிறப்பு!

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் 2023 சோபகிருது வருஷப்பிறப்பு உற்சவம் மிகச்சிறப்பாக இன்று காலை இடம்பெற்றது. புத்தாண்டு உறசவத்தில் பெருமளவு அடியார்கள் கலந்துகொண்டு நல்லூர் கந்தனின் அருளை பெற்றனர். நாடாளாவிய...

யாழில் பல நாள் தேடப்பட்டு வந்த பெண் அதிரடி கைது!

யாழ்ப்பாணம் ஓட்டுமடம் - பொம்மைவெளியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி சந்தேக நபரிடமிருந்து 5.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர்...

நாடு முழுவதும் வேகமாக பரவும் காய்ச்சல் – 15 பேர் மரணம்

நாடு முழுவதும் இன்புளுவன்சா காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் சுவாச பிரச்சினை உள்ளவர்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதிக காய்ச்சல்,...