புதிய அமைச்சரவையின் பட்டியல் வெளியானது
எதிர்வரும் புதனன்று பொறுப்பேற்கவுள்ள புதிய அமைச்சரவைக்கான பட்டியலை தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்றையதினம் 26 பேர் மட்டுமே, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.
இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர் மற்றும் வேலைத்திட்ட அமைச்சர்கள் இம்முறை...
தலைமை பதவிலியிருந்து விலகுவதாக அறிவித்தார் ரணில்
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலக தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் இன்று கொழும்பில் பத்திரிகையாளர்களிடம் இதனை அறிவித்தார்.
இதன்படி, புதிய தலைவர் பதவிக்கு ரவி கருணாநாயக்க, வஜிர...
15,000 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க நடவடிக்கை
அடுத்த சில மாதங்களில் மேலும் 15 ஆயிரம் பட்டதாரிகள் ஆசிரியர்களாக தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நியமிக்கப்படவுள்ளனர்.
கோவிட் – 19 நிலமை மற்றும் பொதுத் தேர்தல் காரணமாக கடந்த சில மாதங்களில் இந்த...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பெயர் உறுதியானது?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைக்கப்பெற்ற வாக்குகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவது என்கின்ற சிக்கல் எழுந்திருந்தது.
இந்த நிலையில் அதனை தீர்த்து வைக்கும் முகமாக நேற்றைய தினம் காலை முதல்...
யாழில் வரலாறு காணாத வகையில் உச்சம் தொட்டது தங்கத்தின் விலை!
யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் பவுணுக்கு ஆயிரத்து 500 ரூபாய் உயர்வடைந்து வரலாற்றில் முதன்முறையாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
கோரோனா பொதுமுடக்கத்திற்குப் பின்னர்...
ஐ.தே.கவின் தேசியப் பட்டியல் யாருக்கு? வெளியாகிய முக்கிய தகவல்
ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியலை அக்கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசத்திற்கு வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தேசிய பட்டியல் உறுப்புரிமைமை ஐக்கிய...
பொதுத் தேர்தல் இறுதி முடிவு! நாடளாவிய ரீதியிலான கட்சிகள் வென்ற ஆசன விபரம்
2020ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுன கட்சி அமோக வெற்றியை பதிவ செய்துள்ளது.
அதற்கமைய நாடாளவிய ரீதியில் கட்சிகள் பெற்று மொத்த வாக்குகளின் எண்ணிக்கையும், ஆசனங்களின்...
மஹிந்தவின் அபார வெற்றி! அரச திணைக்களங்களில் வெற்றிக் கொண்டாட்டம்
நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலின் பெறுபேறுகள் தற்சமயம் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளமை, தற்போது வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் உறுதியாகி...
நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகள்…2020-படுதோல்வியை நோக்கி ஐக்கிய தேசியக் கட்சி..!! தலைவர் பதவியை ராஜினாமா செய்வாரா ரணில்..??
தற்போது வரை வெளியாகியுள்ள வரும் பொதுத்தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை விட அதிகமான ஆசனங்களை கைப்பற்றும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 154...
யாழ்ப்பாணத்தில் கணிசமான வாக்குகள் செல்லுபடியற்றவை
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் செல்லுபடியற்ற வாக்குகள் கணிசமானவை உள்ளன என அறியமுடிகிறது.
வாக்காளர்களில் ஒரு பகுதியினர் கட்சி ஒன்றுக்கு வாக்களித்துவிட்டு சுயேட்சைக் குழுக்களின் எண்களின் நேரே விருப்புவாக்குகளை அளித்துள்ளனர் என நிராகரிக்கப்படும் வாக்குகளில் ஊடாக அவதானிக்க...