Jaffna

யாழ்ப்பாணம்

செய்தி சேகரிக்கச் சென்ற டான் உ தயன்ஊ டகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்

கொக்குவில் சந்தியில் உள்ள பெயின்ற் கடையின் மீது வாகனத்தில் வந்த சிலர் கடைகளை அடித்து நொருக்கிச் சேதப்படுத்தி விட்டு தப்பியோடியமை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற டான் உ தயன்ஊ டகவியலாளர்களை வர்த்தக...

யாழ்ப்பாணத்தில் நெல்சன் மண்டேலாவுக்குச் சிலை

கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடியவரும், தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபருமான நெல்சன் மண்டேலாவின் உருவச் சிலை யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ளது.நேற்று வடக்கிற்கான பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த சிறிலங்காவுக்கான தென்னாபிரிக்க தூதுவர் ரொபினா பி மார்க்ஸ், வடக்கு...

முகமாலையில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுவோரால் பொது மக்களுக்கு ஆபத்து (படங்கள்)

யாழ்ப்பாணம் முகமாலையில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுவோரால் பொது மக்களுக்கு ஆபத்து என கண்ணிவெடி அகற்றும் தொண்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.இதுதொடர்பில் தொண்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்ததாவது:முகமாலையில் சில பகுதிகளில்...

யாழில் முஸ்லீம் கடைகள் பூட்டு (வீடியோ)

[youtube https://www.youtube.com/watch?v=bH-62sfx-BI]யாழில் இன்றைய தினம் முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகள் மூடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.கண்டி – திகன பகுதியில் இடம்பெற்ற இனக்கலவரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதேவேளை, கண்டியில் ஊரடங்கு...

வடக்கின் போர் ஆரம்பம் சென் ஜோன்ஸ் முதல் இன்னிங்ஸில் 217 (படங்கள்)

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி இன்று வியாழக்கிழமை காலை ஆரம்பமானது.யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான...

கிளியில் அமெரிக்க பிரஜை அடித்து கொலை!

லிகமாக வசித்து வந்த அமெரிக்க பிரஜா உரிமை பெற்ற நபர் ஒருவர்; மர்மநபர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதி;க்கப்பட்டிருந்தார்.குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் இன்று சிகச்சை பலன்...

எழுபத்தைந்து கிலோ கேரள கஞ்சாவை கடத்த முற்பட்ட இருவர் யாழ் வட்டுக்கோட்டை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் ( வீடியோ)

வட்டுக்கோட்டை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவழைப்பில் யாழ் பண்ணாகம் சுழிபுரம் வீதியில் வைத்து இன்று அதிகாலை இந்த இருவர் செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து எழுபத்தைந்து கிலோ கேரள கஞ்சாவையும்...

வன்முறையின் தீவிரம்! இலங்கையில் பேஸ்புக், வட்ஸ்அப் அதிரடியாக நிறுத்தம்

இலங்கை பூராகவும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பேஸ்புக், வட்ஸ்அப், பேஸ்புக் மெசன்ஜர் ஆகிய பிரான சமூக வலைத்தளங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளன.இலங்கையில் பல பகுதிகளில் இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில்...

இலங்கையில் முஸ்லிம்கள் மீதான வன்முறைகளை திட்டமிடு தூண்டிவிட்ட சிங்கள பவுத்த பிக்குகள்!

இலங்கையில் முஸ்லிம்கள் மீதான வன்முறைகளுக்கு சிங்கள பவுத்த பிக்குகளே தலைமை தாங்கி நடத்தியிருக்கின்றனர்.கண்டியில் முஸ்லிம் இளைஞர் ஒருவரால் சிங்கள ஓட்டுநர் குமாரசிங்க என்பவர் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து பலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார...

பிரபாகரன் இருந்திருந்தால் நமக்கு இந்த நிலைமை வந்திராது : முஸ்லிம்மக்கள்

2018 ஆம் ஆண்டு இலங்கை நாட்டுக்கு மிகவும் இறுக்கமான ஆண்டாகவே ஆரம்பித்துள்ளது. 30 வருட யுத்தத்திற்கு பின்னர் நல்லிணக்கம் ஏற்பட்டு நல்லாட்சி மலர்ந்துள்ளதாக உலக நாடுகளை நம்ப வைத்துள்ள நிலையில், அதனை முறியடிக்கும்...