Jaffna

யாழ்ப்பாணம்

அச்சுவேலியில் இந்தியத்துணைத் தூதருக்கு சேவை நயப்பு விழா!

யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதர் ஆ.நடராஜன் அவர்களுக்கான சேவை நயப்பு விழா 01.02.2018 அச்சுவேலி சரஸ்வதி வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்துக் குருமார் அமைப்பு , அச்சுவேலி சரஸ்வதி வித்தியாலயச் சமூகம் என்பன...

யாழ் பல்கலைக்கழகத்தில் மாபெரும் மருத்துவக் கண்காட்சி!

யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடமானது தனது 40வது வருட பூர்த்தியை முன்னிட்டு வடமாகாண சுகாதார அமைச்சுடன் இணைந்து உள்நாட்டு வெளிநாட்டு யாழ் மருத்துவபீட பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் இவலூஷன் பிறைவட் லிமிடட்டின் பங்களிப்போடு...

யாழ் மாதகல் பகுதியில் இளம் குடும்ப பெண் ஒருவர் கொள்ளையர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்

யாழ் மாதகல் பகுதியைச்சேர்ந்த உதயராஜா டிலக்சி என்பவரே இவ்வாறு அடித்துக் கொலை செய்யப்பட்டவராவார்கணவர் மற்றும் ஏனைய குடும்பத்தினர் நேற்றையதினம் கோவில் சென்றிருந்த நிலையில் குறித்த பெண் மாத்திரம் வீட்டில் தனியாக இருந்துள்ளார்வெளியே சென்றிருந்தவர்கள்...

யாழ் இளைஞனுக்கு அடித்தது அதிஷ்டம்!! இந்திய நடிகையுடன் திருமணம்!!!

இலங்கைத் தமிழர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்தியாவின் பிரபல சின்னத்திரை நடிகையான சரண்யா துரடி தொடர்பில் சில செய்திகள் வெளியாகி உள்ளன.இந்தியாவில் பிரபல தனியார் தெலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாடகத்தில் நடிப்பவரே...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரும் 5ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகிறார்

நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரும் 5ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகிறார்.யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறும்...

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் மர்ம்மான முறையில் உயிரிழந்த நிலையில் பெண்ணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

மாதகல் பகுதியில் இன்று காலை மர்ம்மான முறையில் உயிரிழந்த நிலையில் அன்ரன் உதயராஜ் டிலக்சி என்ற 22 வயதான பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இன்று காலை குறித்த பெண்ணின் கனவர் மற்றும்...

கோப்பாயில் திரு­டப்­பட்ட நகை­க­ளு­டன் இரு­வர் கைது!!

வீடு உடைத்து உள்­நுழைந்து திரு­டப்­பட்ட 3 லட்­சத்து 50 ஆயி­ரம் ரூபா பெறு­ம­தி­யான நகை மற்­றும் பணம் மீட்­கப்­பட்­டன. அவற்­றைத் திரு­டிய குற்­றச்­சாட்­டில் இரண்டு பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்று கோப்­பாய் பொலி­ஸார்...

அரசியல் உரிமைக்காக போராடுவதோடு அபிவிருத்திகளையும் இணைத்து பயணிப்பவர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும்

எமது பகுதிகளில் அரசியல் உரிமைக்காக போராடுவதோடு அபிவிருத்திகளையும் இணைத்து பயணிப்பவர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும் என மானிப்பாய் பிரதேச சபைக்காக ஜே/137, ஜே/140 இணைந்த 10ம் வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச்...

கிணற்றுக்குள் போடப்பட்டிருந்த பெருமளவு வெடிபொருள்கள் இன்று மாலை மீட்கப்பட்டன.

வட்டுக்கோட்டை அராலி வடக்கு செட்டியார்மடம் பகுதியிலுள்ள வயல் காணி ஒன்றின் கிணற்றுக்குள் போடப்பட்டிருந்த பெருமளவு வெடிபொருள்கள் இன்று மாலை மீட்கப்பட்டன. வயல் கிணறிலிருந்து நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நீர் இறைக்கப்பட்டது. அதன்போது கிணற்றுக்குள் வெடிபொருள்கள் கிடப்பதை...

இலங்கைக்கு அருகில் வளிமண்டலத்தில் தாழமுக்கம்!!

இலங்கைக்கு அருகிலுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாடெங்கிலும் மழையுடனும், மேகமூட்டத்துடனும் கூடிய காலநிலை நிலவும்.காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை 5.30 இற்கு விடுத்துள்ள அறிக்கையில் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நாட்டின்...