Srilanka

இலங்கை செய்திகள்

அமைச்சர்களே யாரென்று தெரியாத சபை- சி.தவராசா

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகிய இருவருமே சட்டரீதியாக மாகாண அமைச்சர்கள். மற்றைய 4 பேர் அமைச்சர்களா? என்பது உறுதிப்படுத்தப்பட இயலாத நிலையில் அவர்கள் பேரவைக்கு பொறுப்புகூறும் உரிமை அற்றவர்கள்....

தாமரை தடாகத்தில் வீழ்ந்து சிறுமி பலி

மட்டக்களப்பு – மயிலம்பாவெளி காமாட்சி கிராமத்தில் அமைக்கப்பட்டுவரும் தாமரைத் தடாகத்தில் நேற்று மாலை சிறுமியொருவர் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு திருச்செந்தூரைச் சேர்ந்த 7 வயதான அ.அனுசிரா என்ற...

தேசிய அடையாள அட்டை பெறுபவர்களுக்கு- கட்டணம் 100 ரூபா!!

முதன் முறையாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்பவர்களிடம் கட்டணம் அறவிட அரசு தீர்மானித்துள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று உள்நாட்டு மற்றும் ...

நல்லூர் திருவிழா முடிந்ததும் தியாகி திலீபனுக்கு நினைவுத் தூபி

நல்லூர் ஆலயச் சூழலில் உள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தைப் புனிதமாகப் பேணுவதற்குச் சுற்றுக் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. நல்லூர் ஆலயத் திருவிழா முடிந்ததும் நினைவுத் தூபி அமைக்கும் பணி ஆரம்பமாகும் என்று யாழ்ப்பாணம் மாநகர...

ஆதாரங்கள் கொடுத்தும் பொலிஸார் மந்த போக்கு – வடக்கு ஆளுநரிடம் சுட்டிக்காட்டு

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சட்டவிரோதச் செயற்பாடுகள் தொடர்பில் ஆதாரங்களுடன் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியும் பொலிஸார் அவை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லை் என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல் குரேவிடம் சுட்டிக்காட்டப்பட்டது. யாழ்ப்பாணத்தில் தற்போது அதிகரித்துள்ள வாள்வெட்டுச்...

வித்தியா படுகொலையாளிகளின் இன்றைய நிலை

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏழு குற்றவாளிகளினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உச்ச...

இலங்கை தேசிய கால்பந்து அணியில் யாழ் வீராங்கணைகள் அறுவர்!!

பூட்­டான் தலை­ந­கர் திம்­பு­வில் இடம்­பெ­ற­வுள்ள தெற்­கா­சிய கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்­தின் 15 வய­துக்கு உட்­பட்­டோ­ருக்­கான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் பங்­கு­பற்­ற­வி­ருக்­கும் இலங்கை கால்­பந்­தாட்டக் குழா­மில் யாழ்ப்­பாண மாவட்­டத்­தைச் சேர்ந்த ஆறு வீராங்­க­னை­கள் இடம்­பி­டித்­த­னர். தொட­ருக்­குச் செல்­ல­வுள்ள 23...

வவுனியாவில் வீதியில் விளையாடிய சிறுவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!!

வவுனியாவில் நாய் கடித்ததில் காயமடைந்த இரு சிறுவர்களும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா, உக்கிளாங்குளம், நாவலர் வீதியில் விளையாடிக் கொண்டிருந்த 4 மற்றும் 5 வயது சிறுவர்களை அயல் வீட்டு நாய் கடித்ததில் காயமடைந்துள்ளனர். வீதியால்...

உயர் தர பரீட்சைக்கு சென்ற மாணவிகள் விபத்தில் சிக்கி படுகாயம்

கொத்மலை – ஹரங்கல கிரிமிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் க.பொ.த உயர் தர பரீட்சைக்கு சென்ற மூன்று மாணவிகள் படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...

நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தினால் நான் பதவி விலக தயார்; டெனிஸ்வரன்!

அநீதியாக என்னை பதவி நீக்கம் செய்ய முதலமைச்சர் முயற்சித்தமையாலேயே நான் முதலமைச்சருக்கு எதிராக நீதிமன்றம் சென்றேன். இப்போதும் முதலமைச்சர் எனது 3 நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் நான் பதவி விலகத் தயாராக உள்ளேன்...