யாழ் இளைஞனுக்கு அடித்தது அதிஷ்டம்!! இந்திய நடிகையுடன் திருமணம்!!!
இலங்கைத் தமிழர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்தியாவின் பிரபல சின்னத்திரை நடிகையான சரண்யா துரடி தொடர்பில் சில செய்திகள் வெளியாகி உள்ளன.இந்தியாவில் பிரபல தனியார் தெலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாடகத்தில் நடிப்பவரே...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரும் 5ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகிறார்
நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரும் 5ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகிறார்.யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறும்...
யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் மர்ம்மான முறையில் உயிரிழந்த நிலையில் பெண்ணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
மாதகல் பகுதியில் இன்று காலை மர்ம்மான முறையில் உயிரிழந்த நிலையில் அன்ரன் உதயராஜ் டிலக்சி என்ற 22 வயதான பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இன்று காலை குறித்த பெண்ணின் கனவர் மற்றும்...
கோப்பாயில் திருடப்பட்ட நகைகளுடன் இருவர் கைது!!
வீடு உடைத்து உள்நுழைந்து திருடப்பட்ட 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான நகை மற்றும் பணம் மீட்கப்பட்டன. அவற்றைத் திருடிய குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார்...
அரசியல் உரிமைக்காக போராடுவதோடு அபிவிருத்திகளையும் இணைத்து பயணிப்பவர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும்
எமது பகுதிகளில் அரசியல் உரிமைக்காக போராடுவதோடு அபிவிருத்திகளையும் இணைத்து பயணிப்பவர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும் என மானிப்பாய் பிரதேச சபைக்காக ஜே/137, ஜே/140 இணைந்த 10ம் வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச்...
கிணற்றுக்குள் போடப்பட்டிருந்த பெருமளவு வெடிபொருள்கள் இன்று மாலை மீட்கப்பட்டன.
வட்டுக்கோட்டை அராலி வடக்கு செட்டியார்மடம் பகுதியிலுள்ள வயல் காணி ஒன்றின் கிணற்றுக்குள் போடப்பட்டிருந்த பெருமளவு வெடிபொருள்கள் இன்று மாலை மீட்கப்பட்டன. வயல் கிணறிலிருந்து நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நீர் இறைக்கப்பட்டது. அதன்போது கிணற்றுக்குள் வெடிபொருள்கள் கிடப்பதை...
இலங்கைக்கு அருகில் வளிமண்டலத்தில் தாழமுக்கம்!!
இலங்கைக்கு அருகிலுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாடெங்கிலும் மழையுடனும், மேகமூட்டத்துடனும் கூடிய காலநிலை நிலவும்.காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை 5.30 இற்கு விடுத்துள்ள அறிக்கையில் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நாட்டின்...
புத்தளத்தில் நீரில் மூழ்கப் போகும் தீவு!!150 குடும்பங்களின் கதி என்ன?
சிலாபம் – அரைச்சிக்கட்டுவ பகுதியில் அமைந்துள்ள முத்துபந்திய தீவை, இலங்கை மிக விரைவில் இழக்கும் அபாயம் தோன்றியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.கடலோரத்திலிருந்து சுமார் 500 மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள முத்துப்பந்திய தீவைச் சுற்றி...
யாழ். மக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!
யாழில் பருத்தித்துறை வீதி, அரசடி வீதி, கோவில் வீதி போன்ற பாதைகளை பயன்படுத்தும் பயணிகள் நாளைய தினம் மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா இடம்பெறவுள்ள நிலையில்...
ஸ்ரீலங்கா தொலைத்தொடர்பு நிலையத்தில் தொலைத்தொடர்பு வயர்களை வெட்டி திருடி சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் ஸ்ரீலங்கா தொலைத்தொடர்பு நிலையத்தில் தொலைத்தொடர்பு இணைப்பு வயர்களை மீசாலை வாகையடி சந்திக்கு அருகில் வெட்டி திருடி சென்றுள்ளனர்.நேற்றைய தினம் இடம்பெற்ற இச் சம்பவதினால் மீசாலை வாகையடி பகுதியில் வசிக்கும் சுமார் 20...