Srilanka

இலங்கை செய்திகள்

தமிழர் பகுதியில் நாகதம்பிரான் ஆலயம் முன்பாக மர்மமாக உயிரிழந்த இராஜ நாகம்! பக்தர்கள் கவலை

களுவாஞ்சிகுடி நாகதம்பிரான் ஆலயம் முன்பாக அங்கு குடியிருந்த மிக பழமை வாய்ந்த இராஜ நாகம் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. இது ஆலய பக்கதர்களிடம் மிக கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வெள்ளை துணியில் சுற்றப்பட்டு பாம்பு அடக்கம்...

வெளிநாட்டவர்கள் இலங்கை வரத் தடை! உடனடியாக தடையுத்தரவை பிறப்பித்த கோட்டாபய

இலங்கை கடற்பரப்பில் கப்பலில் பணியாற்றுவதற்காக வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வருவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தடை விதித்துள்ளார். கப்பல் பணியாளர்களான வெளிநாட்டவர்கள் வரும் செயற்பாட்டினை உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளர். அவ்வாறு...

2001இல் விடுதலைப் புலிகளிடமிருந்து கருணாவை பிரித்தது நாம்! ஆனால் என்ன செய்தோம் தெரியுமா..? ரணில்

2001ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தத்தின் போது விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணாவை பிரித்தெடுத்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி முக்கிய உறுப்பினர்கள் பலர் இன்று...

ஊரடங்கு சட்டம் குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவின் முக்கிய அறிவிப்பு வெளியானது

இலங்கையில் ஊடரங்கு சட்டத்தை தொடர்ந்து நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பாக சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமையவே தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும்...

ஒருவருடம் காலக்கெடு விதித்துள்ள கோட்டாபய

தற்போது நட்டத்தில் இயங்கும் லங்கா சோல்ட் லிமிடெட் நிறுவனம் இலாபத்தை சம்பாதிக்க ஜனாதிபதி கோட்டாபய ஒரு வருட கால அவகாசம் அளித்துள்ளார். லங்கா சோல்ட் லிமிடெட் நிறுவனத்தின் தற்போதைய நிலையை மதிப்பீடு செய்யும் வகையில்...

அபாய கட்டத்தில் இலங்கை! சுகாதார பணிப்பாளர் அதிருப்தி

சமகாலத்தில் இலங்கை மக்களின் செயற்பாடு வருத்தமளிப்பதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலை அடுத்து நாட்டில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர் பொது போக்குவரத்து சேவை மற்று வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற வரும்...

யாழில் நகைக் கடை உரிமையாளர்கள் நான்கு பேரை அதிரடியாக கைது செய்த பொலிஸார்!

யாழ்ப்பாணம் மத்திய நிலையத்தில், நகைக்கடைகளை வைத்திருக்கும் 4 உரிமையாளர்களை பொலிசார் அதிரடியாக கைதுசெய்துள்ளார்கள். குறித்த கடை உரிமையாளர்கள் திருட்டு நகைகளை வாங்கி விற்பனை செய்து வந்ததோடு மட்டுமல்லாது நகைகள் திருடும் திருடர்களுக்கு மேலும் உதவிகள்...

பொதுமக்களுக்கு மின்சாரசபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

கடந்த ஜனவரி, பெப்ரவரி மாத கொடுப்பனவுகளை செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது. எனினும் கொரோனா நெருக்கடி காலத்தில் மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா...

நயினை நாகபூசணி அம்மனுக்கு செல்ல அனுமதி ! பக்தர்கள் மகிழ்ச்சி

நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தில் சமூக இடைவெளிகளை பேணி அடியவர்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும், உள் வீதியில் சுமார் 70 அடியவர்களையும் வெளி வீதியில் சுமார் 300 அடியவர்களையும் அனுமதிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று ஜனாதிபதி செயலகத்தில்...

கொழும்பு பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியை கைது!

கொழும்பு பிரபல சர்வதேச பாடசாலை ஆசிரியை ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஆசிரியை கண்டி தங்கொல்ல பகுதியில் கைது செய்யப்பட்டதாகவும் கண்டி பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார்...