Srilanka

இலங்கை செய்திகள்

2020 இன் ஜனாதிபதி யார்? இலங்கையின் பிரபல ஜோதிடர் கூறியது

எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இலங்கையின் 8 வது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. அந்தவகையில் 2020 இல் நாட்டை ஆளப்போகும் ஜனாதிபதி யார் என்கின்ற எதிர்பார்ப்பில் இலங்கை மக்கள் மட்டுமன்றி சர்வதேசமும் ஆவலுடன்...

பிரபல அமைச்சரின் மனைவி மஹிந்தவிடம் மன்றாட்டம்!! தென்னிலங்கை அரசியல் மீண்டும் பரபரப்பு

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மனைவி சுஜாதா சேனாரத்ன, எதிர்க்கட்சித் தலைவரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த...

கடுமையாக மாணவனை தாக்கிய ஆசிரியர் : பெற்றோர் முறைப்பாடு!!

ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட ஹட்டன் சென் போஸ்கோ கல்லூரியின் சிங்கள மொழியில் தரம் 03ல் கல்வி பயின்று வந்த மாணவன் ஒருவரை கடுமையாக ஆசிரியர் ஒருவர் தாக்கியமை தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை...

வடமராட்சியில் 10 வயது பாடசாலை மாணவிக்கு நேர்ந்த சோகம்!

வடமராட்சி உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் தரம் 5 கல்வி கற்றுவரும் மாணவி சுதாகர் திவியந்தி (வயது 10 ) சுகயீனம் காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். இமையாணன் மேற்கு பகுதியில் வசித்து வந்த குறித்த மாணவி...

யாழ் சர்வதேச விமான நிலையம்! பயணிகள் சேவை தொடர்பான முழுமையான விபரங்கள்

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் இன்று உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து முதலாவது விமானம் உத்தியோகபூர்வமாக பலாலி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதை அடுத்து யாழ்ப்பாணம்...

மறைக்கப்பட்ட உண்மையை தானே கூறி சிக்கித் தவிக்கும் கோத்தபாய! சஜித் எச்சரிக்கை

மக்களின் பிரச்சினையை இருபத்து நான்கு மணித்தியாலத்தில் தீர்த்து வைப்பேன் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கெக்கிராவையில் தற்போது இடம்பெற்று வரும் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், அநுராதபுரத்தில் எனது...

நவம்பர் 1ஆம் திகதி முதல் யாழ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணிகள் சேவை

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வழக்கமான பயணிகள் விமான சேவை வரும் நவம்பர் 1ஆம் திகதி முதல் இடம்பெறும்...

யாழ் சர்வதேச விமான நிலையத்தில் இன்று தரையிறங்கிய முதல் தமிழ் விமானிகள்- யார் தெரியுமா?

இன்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் 41 வருடங்களின் பின்னர் இன்று இந்திய பயணிகள் விமானமொன்று தரையிறங்கியுள்ளது. அத்துடன் யாழ்ப்பாண சர்வதேச விமான...

24 மணித்தியாலத்தில் மட்டக்களப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் வைத்தியர்! அம்பலத்திற்கு வரும் உண்மைகள்

மட்டக்களப்பு வைத்தயசாலைக்கு முறைகேடான முறையில் நியமனம் பெற்ற வைத்தியர் சுகு நியமனம் 24 மணித்தியாலங்களுக்குள் மீளப்பெறப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜெயசிங்கவிற்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்திற்கு அமைய உடன் அமுலுக்கு வரும் வகையில்...

பத்துவருட காலத்தின் பின்னர் உண்மையை ஒத்துக்கொண்ட கோத்தபாய!

போரை நானோ அல்லது என்னுடைய சகோதரனோ வழிநடத்தி வெற்றிபெறச் செய்யவில்லை. அதற்கான தலைமைத்துவத்தை நாங்கள் வழங்கவில்லை. மாறாக இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவே போரை வழிநடத்தி, அதற்கான தலைமைத்துவத்தை வழங்கினார் என்பதை...