Srilanka

இலங்கை செய்திகள்

திருமணம் முடிந்த சில நாட்களிலே வெளிநாடு சென்ற கணவன்! நேரலையில் கழுத்தை அறுக்க முயன்ற ஈழத்துபெண்

வெளிநாட்டில் உள்ள கணவன் சந்தேகப்பட்டதால் இளம்பெண் தற்கொலைக்கு முயற்சித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கும், லண்டனை சேர்ந்த 32...

கொழும்பு வைத்தியசாலையில் பொறுப்பற்ற செயல்! பெண்ணொருவர் பரிதாபமாக மரணம்

நாடாளவிய ரீதியில் தாதியர்கள் முன்னெடுக்கப்பட்ட பணி பகிஷ்கரிப்பு காரணமாக இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான...

இலங்கையில் இன்று முதல் அமுலாகும் புதிய நடைமுறை!

இலங்கையில் உணவுப் பொருட்களை கைகளால் தொட்டு விநியோகிக்க இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களை நேரடியாக கைகளால் தொட்டு விநியோகிக்க மற்றும் பரிமாறும் ஹோட்டல் மற்றும் சிற்றுண்டிச்சாலை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு எதிராக...

கோர விபத்து! ஒருவர் பலி! மாணவர்கள் உட்பட 7 பேர் படுகாயம்!

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 7 பேர் படுகாயமாடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் துறைநீலாவணை 7 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 26 வயதுடைய...

யாழில் பயங்கரம்! இளைஞனின் பெயரை கூறி அழைத்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்!

யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றும் இளைஞன் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியதுடன் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். கைதடி சந்தியில் உள்ள குறித்த உணவகத்திற்கு நான்கு மோட்டார் சைக்கிள்களில்...

வெளிநாட்டில் இருந்து விசா எடுத்து யாழில் கொள்ளையடிக்க வந்த தமிழர்கள்

பொருள் விற்பனையாளர் போர்வையில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இரு இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாரந்தனையில் கொள்ளையடித்துக் கொண்டு, யாழ் நகருக்கு தப்பிச் சென்ற இரண்டு இந்திய கொள்ளையர்களையும் பொலிசார் விரட்டிச் சென்று...

மின்விநியோக தடை தொடர்பில் இன்று வெளியான புதிய தகவல்!

எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டு காலத்தில் மின் விநியோகத்தில் எதுவித தடையும் இருக்காது என்று மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும்படி அமைச்சு நுகர்வோரை கேட்டுள்ளது. அதேவேளை, ஏப்ரல் மாதம் நடுப்பகுதி அளவில்...

வடக்கில் குடிநீரின் அளவும் தரமும் பாதிப்பு

வட மாகாணத்தில், குடிநீரின் அளவும் தரமும் பாதிப்படைந்துள்ளதாக, மாகாண நீர்பாசன திணைக்களம் மற்றும், பிராந்திய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேற்கொண்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு,...

யாழ் பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள கடைகளுக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் புனரமைப்பு பணிகள் ஆரம்பமாகவுள்ளதால் வளாகத்துக்குள் அமைந்துள்ள வியாபார நிலையங்களை எதிர்வரும் ஏப்ரல் 30 க்கு முன்னர் அப்புறப்படுத்துமாறு யாழ்.மாநகர முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அப்புறப்படுத்தாவிட்டால் யாழ்.மாநகர சபை அப்புறப்படுத்தும்...

யாழில் தேவாலயத்திற்கு சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழ்.சாட்டி பகுதியில் உள்ள தேவாலயத்தில் சங்கிலி அறுப்பில் ஈடுபட்ட கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றசாட்டில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சாட்டியிலுள்ள...